25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக ….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக ….

வீட்டில் இனிப்பு பொருட்கள் என்றால் லட்சுமி தாயார்க்கு மிகவும் பிடித்த ஒன்று. கற்கண்டு ,சாக்கரை, தேன் போன்றவை வீட்டில்வைத்தல் அவசியம்.

 

மஞ்சள் குங்குமம் போன்றவை| மங்களகரமான பொருட்கள்.வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பது லட்சுமி தேவிக்கு பிடித்தவை.

 

பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி  தாயார்.அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது.|

 

வெள்ளிக் கிண்ணத்தில் நாணயங்களை போட்டு வீட்டில் வைப்பது நன்மை தரும்.

 

வெள்ளிக்கிழமையில் வில்வ இலையால் லட்சுமி தேவியை  அர்ச்சிப்பது சகல செலவங்களும் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News